Tag Archive: வான்நெசவு [சிறுகதை]

வான்நெசவு, மாயப்பொன் – கடிதங்கள்

வான்நெசவு [சிறுகதை] அன்புள்ள ஜெ, பி.எஸ்.என்.எல் கதைகளை ஒரு தொடக்கம் என்று சொல்லலாம். ஏற்கனவே தமிழில் இந்தவகையான கதைகள் வந்திருக்கின்றனவா? ஆ.மாதவன் கடைத்தெருக் கதைகள் என்றபேரில் சாலைத்தெரு பஸார் பற்றி எழுதிய கதைகளுக்கு ஒரு இடத்தில் அமைந்த கதைகள் என்ற பொது அம்சம் உண்டு. ஆனால் ஒரே தொழிலுக்குள் அமைந்த கதைகள் இல்லை. வணிக எழுத்தில் ஆர்தர் ஹெய்லி மாதிரி தமிழில் பி.வி.ஆர் அந்தக்காலத்தில் நீதிமன்றம் ஆஸ்பத்திரி எல்லாம் பின்னணியாக வைத்து கதைகளை எழுதியிருக்கிறார். பாலகுமாரன் இரும்புக்குதிரைகள் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130872/

வனவாசம் ,வான்நெசவு -கடிதங்கள்

வனவாசம் [சிறுகதை] அன்புள்ள ஜெ, ஒரு கதை வரும்போது இதுதான் உச்சம் என்று நினைத்தேன், இன்னொரு கதை அதைக் கடந்து செல்கிறது. என் பார்வையில் இந்த வரிசைக் கதைகளிலேயே முக்கியமானது பொலிவதும் கலைவதும்தான். மிக மென்மையான கதை. கலையழகு கொண்டது. என்ன சொல்லவருகிறதோ அதை வெளியே சொல்லாமல் காட்டாமல் நமக்கு தந்துவிடுகிறது. அந்தக் கதையைவிட ஒரு படிமேலான கதை வனவாசம். அர்ஜுனன் அல்லி கதை. ஆனால் அது அந்த இரு மகா கலைஞர்கள், ஒரே ஒரு பார்வையாளன் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130808/

பத்துலட்சம் காலடிகள், வான் நெசவு – கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] அன்புள்ள ஜெ பத்துலட்சம் காலடிகள் இன்னும் நெடுங்காலம் வாசிக்கப்படும் என நினைக்கிறேன். அதன் மிகப்பெரிய பல எந்த முயற்சியும் இல்லாமல் குருவி கூடுகட்டுவதுபோல மிகச்சிக்கலாக உருவாகி வந்திருக்கும் அடுக்குகள்தான் [குருவி கதையை வைத்தே இதைச் சொல்கிறேன்] உம்பர்ட்டோ ஈக்கோ போன்றவர்கள் இந்த துப்பறிதல் என்ற வடிவத்தை ஏன் கையில் எடுத்தார்கள் என்றால் அது பண்பாடு வரலாறு தனிநபர் ஆகிய பலகதைகளை ஒன்றாகக் கோத்துக்கொண்டே போகும் வசதி கொண்ட வடிவம் என்பதனால்தான். இந்தக்கதையிலேயே ஔசேப்பச்சன் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130807/

வான் நெசவு, மதுரம் -கடிதங்கள்

வான்நெசவு [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் எழுதியதிலேயே ஆகச்சிறந்த காதல் கதை வான் கீழ். குமரேசனை ராஜம்மையை மறக்கவே முடியாது. தினம் ஒரு கதையென வந்துகொண்டிருக்கும் உங்களின் கதைகளின் வழியே பல்வேறு பணிச்சூழல்களை அறிந்துகொண்டிருக்கிறோம். குமரேசனை, ஞானத்தை, ராஜம்மையை ஏசையாவை, முருகனை, நெல்சனை என்று இதுவரையிலும் அதிகம் கவனித்தே இருக்காத பலரை நெருக்கமாக அறிந்துகொண்டிருக்கிறோம். இவர்களெல்லாம் எதோவொரு பயணத்தின் போதோ அல்லது சாலையைக்கடக்கையிலேயோ ஒரு கணம் பார்த்து பின்னர் முற்றிலுமாக மறக்கப்பட்டவர்கள். அவர்களின் வாழ்வின் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130741/

வான்நெசவு,சூழ்திரு- கடிதங்கள்

வான்நெசவு [சிறுகதை] அன்புள்ள ஜெ வணக்கம்… புனைவுக்களியாட்டு கதைத் தொடரின் மற்றுமோர் மிக முக்கியமான படைப்பு இது. ஒரு தனி மனிதனின் கனவும், உயர்ந்த லட்சியங்களும், நல்லெண்ணமும் ,எத்தனை கோடி இந்தியர்களின் கனவை வாழ்வை மேம்படுத்தி உள்ளது. சொந்த வீடு கட்டுவதும் கார் வாங்குவதும் இந்திய கீழ் நடுத்தர குடும்பங்களுக்கு எளிதான ஒன்றல்ல, என் அப்பா பத்து வயதிலிருந்து உழைத்து வருகிறார் 50 ஆண்டுகள் ஓய்வின்றி உழைத்தும், அவருக்கென சொந்தமாக கையகல நிலம் இன்றுவரை இல்லை,20 ஆண்டுகள் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130737/

வான்நெசவு [சிறுகதை]

வான்கீழ் [சிறுகதை] நள்ளிரவில்தான் வந்து இறங்கினார்கள், ஆகவே அப்போது பார்க்கவில்லை. காலையில் பிந்தி எழுந்து திண்ணையில் நின்று முகம் கழுவிக்கொண்டிருந்தபோது குமரேசன் அண்ணாந்து பார்த்து ஒரு கணம் வியந்தார். சற்று நேரம் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை. கைகளில் செம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. அதை மெல்ல பெஞ்சில் வைத்துவிட்டு முற்றத்தில் இறங்கி நின்றார். வானம் காலையின் ஒளியுடன் இருந்தமையால் கண்கள் கூசி நீர் வழிந்தது. மூச்சுத்திணறுவது போலிருந்தது. இழுத்து பெருமூச்சுகளாக விட்டார். ராஜம்மா உள்ளிருந்து வந்து வாசலில் நின்று “சாயை …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130701/