Tag Archive: வனவாசம் [சிறுகதை]

இறைவன் ,வனவாசம்- கடிதங்கள்

இறைவன் [சிறுகதை] அன்புள்ள ஜெ,   இறைவன் கதை அதன் எளிமையாலேயே நினைவில் என்றென்றும் நின்றிருக்கும் என நினைக்கிறேன். தமிழில் அதற்கிணையான இன்னொரு கதையை உடனே சுட்டிக்காட்டமுடியவில்லை. வரையப்போவதற்கு முன் அவனுடைய இறுக்கம். அந்த வீட்டில் அவன் டீ பற்றி ஒரே கேள்வியால் நெருக்கமாக இயல்பாக ஆவது. வரைய ஆரம்பித்தபின் சன்னதம் வந்து இன்னொருவராக ஆகிவிடுவது. வரைந்த பின் அவனிடம் வந்து மூடும் மூதேவி. ஒவ்வொன்றும் மகத்தான சித்திரமாக உள்ளது அந்த பாமரக்கிழவியின் பார்வையில் அந்த மகா …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131015/

வனவாசம், லூப்- கடிதங்கள்

வனவாசம் [சிறுகதை] அன்புள்ள ஜெ வனவாசம் கதையை மீண்டும் சென்று படித்தேன். என் சின்னவயசில் கிராமத்தில் தெருக்கூத்து பார்த்த நினைவுகள் எழுந்து வந்தன. தெருக்கூத்து என்பது அந்த கிராமியச் சூழலுக்குத்தான் பொருந்துகிறது. சென்னையில் ஒரு அரங்கிலே அதைப்பார்த்தால் அது கூத்து மாதிரியே இல்லை. அந்த சின்னக்கிராமம், அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்கள், அவர்களின் மனநிலைகள் எல்லாம் சேர்ந்துதான் அந்தக் கூத்து. அது கூத்தே இல்லை. கூத்தின் ஒரு சின்ன பகுதி. ஒரு மீம் மாதிரித்தான் சொல்லவேண்டும். அதில் நிகழும் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/131019/

மாயப்பொன் ,வனவாசம்- கடிதங்கள்

மாயப்பொன் [சிறுகதை] அன்புள்ள ஜெ மாயப்பொன் தொந்தரவு செய்த கதை. நான் இதுவரை உங்களுக்கு எழுதியதில்லை. நான் என் வாழ்க்கை முழுக்க ஒரு மாயப்பொன்னைத்தான் தேடிக் கொண்டிருந்திருக்கிறேன். அடைந்ததில்லை. என்னிடம் எல்லாருமே சொன்ன ஒன்று உண்டு, இதெல்லாம் வேலைக்காவாது. பிழைப்பைப்பாரு. மாயப்பொன் தேடுபவர்கள் எவரானாலும் அதைத்தான் சொல்வார்கள். அதைத்தான் சாதிச்சிட்டியே, உன்னால இவ்ளவு முடியுமே, அப்றம் என்ன? நீ பெரிய இவன்னு நினைச்சுக்கறே. நீ ஒண்ணும் பெரிய சரித்திரபுருஷன் கெடையாது. கையிலே இருக்கிறத விட்டுட்டு அலையாதே. இப்படியே. …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130833/

வனவாசம் ,வான்நெசவு -கடிதங்கள்

வனவாசம் [சிறுகதை] அன்புள்ள ஜெ, ஒரு கதை வரும்போது இதுதான் உச்சம் என்று நினைத்தேன், இன்னொரு கதை அதைக் கடந்து செல்கிறது. என் பார்வையில் இந்த வரிசைக் கதைகளிலேயே முக்கியமானது பொலிவதும் கலைவதும்தான். மிக மென்மையான கதை. கலையழகு கொண்டது. என்ன சொல்லவருகிறதோ அதை வெளியே சொல்லாமல் காட்டாமல் நமக்கு தந்துவிடுகிறது. அந்தக் கதையைவிட ஒரு படிமேலான கதை வனவாசம். அர்ஜுனன் அல்லி கதை. ஆனால் அது அந்த இரு மகா கலைஞர்கள், ஒரே ஒரு பார்வையாளன் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130808/

வனவாசம், ஓநாயின் மூக்கு -கடிதங்கள்

ஓநாயின் மூக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ, மீண்டும் ஒரு விரிவான சிறுகதை. விரிவால் நாவல், அமைப்பால் சிறுகதை. வெவ்வேறு கோணங்களில் திறந்துகொண்டே செல்கிறது கதை. ஆனால் சூழ்ந்து வந்து முடிவது ஒரே புள்ளியில்.கதையின் நையாண்டிகள், ஔசேப்பச்சன் நாயர் சாதிபற்றிச் சொல்லும் பிலோ த பெல்ட் வசைகள் என கதை போக்குக் காட்டிக்கொண்டே இருக்கிறது. மெல்லமெல்ல அது தீவிரம் அடைகிறது. மிகமுக்கியமான ஒரு பிரச்சினையை தொட்டு மேலும் மேலும் ஆழத்திற்குச் செல்கிறது கொஞ்சநாட்களுக்கு முன் நாகர்கோயிலில் ஒரு நியூஸ் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130809/

வனவாசம் [சிறுகதை]

“தலைவன்கோட்டை சாமியப்பா!” என்று சுப்பையா கூவினான். அதன்பின் கையிலிருந்த வாழைக்குலையை அப்படியே தரையில் வைத்துவிட்டு எதிரே வந்த சைக்கிளை தாண்டி, ஊடாக ஓடிய சிறு ஓடையை தாவிக்கடந்து, மூச்சிரைக்க அவர் அருகே சென்று நின்றான். “நான் சுப்பையாவாக்கும். நீங்க தலைவன்கோட்டை சாமியப்பாதானே?” அவர் நடந்தே வந்திருந்தார். நன்றாக களைத்திருந்தார். தலைமயிர் செம்பட்டை பிடித்து பறந்தது. ஒருவாரத்தாடி வெண்நுரைபோல பரவியிருந்தது. கருகிய கண்கள். காரைபடிந்த பற்கள். பழைய சட்டையை இரு பித்தான்கள் போடாமல் திறந்துவிட்டிருந்தார். சாயவேட்டியை ஏற்றிக்கட்டியிருந்தார். கையில் …

மேலும் »

Permanent link to this article: https://do.jeyamohan.in/130628/